Covid-19 impact on Students in Srilanka by Letchumanan Murugapoopathy
இலங்கையில் சமகால இடர்களினால் கல்வித்துறைக்கு நேர்ந்துள்ள பாதிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம், உலகெங்கும் பரவிவந்துள்ள கொடியகொரோனோ வைரஸ் தொற்றினால் எமது இலங்கையும் பெரிதும்பாதிப்படைந்துள்ளது.சமகாலத்தில் இந்த கொரோனோ தொற்றுடன் திரிபடைந்த டெல்டா என்ற தொற்றும்பரவிவரும் அபாயம் நேர்ந்துள்ளது.சமூக இடைவெளிபேணல் – பயணத்தடை – அடிக்கடி நடைமுறைக்கு வரும் ஊரடங்குஉத்தரவு முதலான காரணிகளினால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியும்பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது.சமகாலத்தில் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்கல்லூரிகளும் சீராக இயங்கமுடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் . . . read more